Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:131 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்ப மறுப்பவர்களுக்காகக் காத்துக் கொண் டிருக்கும் நரக நெருப்பிற்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.

[3:130] நம்பிக்கை கொண்டோரே, பல்கிப் பெருகும் கடும் வட்டியினை நீங்கள் வாங்காதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள்.

[3:132] நீங்கள் கருணையை அடையும் பொருட்டு கடவுள்-க்கும் மற்றும் தூதருக்கும் கீழ்படிய வேண்டும்.