குர்ஆன் 3:132 — இம்ரானின் குடும்பத்தினர்
நீங்கள் கருணையை அடையும் பொருட்டு கடவுள்-க்கும் மற்றும் தூதருக்கும் கீழ்படிய வேண்டும்.
[3:131] நம்ப மறுப்பவர்களுக்காகக் காத்துக் கொண் டிருக்கும் நரக நெருப்பிற்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
[3:133] உங்கள் இரட்சகரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் வானங்கள் மற்றும் பூமியை உள்ளடக்கும் அகலத்தை உடையதொரு சுவனத்தையும் நோக்கி நீங்கள் ஆர்வத்துடன் விரைய வேண்டும். அது நன்னெறியாளர் களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது,