Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:133 — இம்ரானின் குடும்பத்தினர்

وَسارِعوا إِلىٰ مَغفِرَةٍ مِن رَبِّكُم وَجَنَّةٍ عَرضُهَا السَّمٰوٰتُ وَالأَرضُ أُعِدَّت لِلمُتَّقينَ

உங்கள் இரட்சகரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் வானங்கள் மற்றும் பூமியை உள்ளடக்கும் அகலத்தை உடையதொரு சுவனத்தையும் நோக்கி நீங்கள் ஆர்வத்துடன் விரைய வேண்டும். அது நன்னெறியாளர் களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது,

[3:132] நீங்கள் கருணையை அடையும் பொருட்டு கடவுள்-க்கும் மற்றும் தூதருக்கும் கீழ்படிய வேண்டும்.

[3:134] அவர்கள் நல்ல காலங்களிலும், அத்துடன் கெட்ட காலங்களிலும் தானம் வழங்குவார்கள், அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்கள் பிழைகளைப் பொறுத்துக் கொள்வார்கள். தர்மவான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.