Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:134 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள் நல்ல காலங்களிலும், அத்துடன் கெட்ட காலங்களிலும் தானம் வழங்குவார்கள், அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்கள் பிழைகளைப் பொறுத்துக் கொள்வார்கள். தர்மவான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

[3:133] உங்கள் இரட்சகரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் வானங்கள் மற்றும் பூமியை உள்ளடக்கும் அகலத்தை உடையதொரு சுவனத்தையும் நோக்கி நீங்கள் ஆர்வத்துடன் விரைய வேண்டும். அது நன்னெறியாளர் களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது,

[3:135] அவர்கள் பாவத்தில் விழுந்து விட்டாலோ, அல்லது தங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழை த்துக் கொண்டாலோ, அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்து தங்களுடைய பாவங்களுக் காகப் பாவ மன்னிப்புக் கேட்பார்கள் - மேலும் கடவுள்-ஐ அன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்?-இன்னும் அவர்கள் தெரிந்து கொண்டே பாவங்களில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள்.