Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:138 — இம்ரானின் குடும்பத்தினர்

இது மக்களுக்கான ஒரு பிரகடனம் ஆகும், மேலும் நன்னெறியாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஞான உபதேசமும் ஆகும்.

[3:137] கடந்தகாலங்களில் உங்களுக்கு முன்னு தாரணங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது; பூமியைச் சுற்றிப் பார்த்து நம்பிக்கையற்ற வர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனியுங்கள்.

[3:139] நீங்கள் தடுமாறவோ, அன்றி கவலை கொள்ளவோ வேண்டாம், ஏனெனில் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே இறுதி வெற்றியாளர்கள்.