Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:137 — இம்ரானின் குடும்பத்தினர்

கடந்தகாலங்களில் உங்களுக்கு முன்னு தாரணங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது; பூமியைச் சுற்றிப் பார்த்து நம்பிக்கையற்ற வர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனியுங்கள்.

[3:136] அவர்களின் வெகுமதி அவர்கள் இரட்சகரிட மிருந்துள்ள மன்னிப்பும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் ஆகும்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள். பணி செய்பவர்களுக்கு எத்தகைய ஒரு அருள் பாலிக்கப்பட்ட வெகுமதி!

[3:138] இது மக்களுக்கான ஒரு பிரகடனம் ஆகும், மேலும் நன்னெறியாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஞான உபதேசமும் ஆகும்.