Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:136 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்களின் வெகுமதி அவர்கள் இரட்சகரிட மிருந்துள்ள மன்னிப்பும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் ஆகும்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள். பணி செய்பவர்களுக்கு எத்தகைய ஒரு அருள் பாலிக்கப்பட்ட வெகுமதி!

[3:135] அவர்கள் பாவத்தில் விழுந்து விட்டாலோ, அல்லது தங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழை த்துக் கொண்டாலோ, அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்து தங்களுடைய பாவங்களுக் காகப் பாவ மன்னிப்புக் கேட்பார்கள் - மேலும் கடவுள்-ஐ அன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்?-இன்னும் அவர்கள் தெரிந்து கொண்டே பாவங்களில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள்.

[3:137] கடந்தகாலங்களில் உங்களுக்கு முன்னு தாரணங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது; பூமியைச் சுற்றிப் பார்த்து நம்பிக்கையற்ற வர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனியுங்கள்.