Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:158 — இம்ரானின் குடும்பத்தினர்

நீங்கள் மரணித்தாலும் அல்லது கொல்லப் பட்டாலும், கடவுள்-ன் முன்பு நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.

[3:157] நீங்கள் கடவுள் பாதையில் கொல்லப் பட்டாலும் அல்லது மரணித்தாலும் கடவுள்-இடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், கருணையும் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் எதனையும் விட மிகச் சிறந்ததாகும்.

[3:159] அவர்கள் பால் நீர் இரக்கமுள்ளவராக ஆனது கடவுள்-இடமிருந்துள்ள கருணையினாலேயே ஆகும். நீர் கடினமானவராகவும் மேலும் குறுகிய மனப்பான்மை உடையவராகவும் இருந்திருந்தால், அவர்கள் உம்மை கைவிட்டிருப்பார்கள். ஆகையால், நீர் அவர்களது பிழைகளைப் பொறுத்திடுவீராக மேலும் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பீராக, மேலும் அவர்களை கலந்து ஆலோசிப்பீராக. நீர் ஒரு முடிவெடுத்துவிட்டால், உமது திட்டத்தை