குர்ஆன் 3:157 — இம்ரானின் குடும்பத்தினர்
நீங்கள் கடவுள் பாதையில் கொல்லப் பட்டாலும் அல்லது மரணித்தாலும் கடவுள்-இடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், கருணையும் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் எதனையும் விட மிகச் சிறந்ததாகும்.
[3:156] நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுத்து மேலும் தங்களுடைய உறவினர்களில் போருக்காக பயணித்தவர்கள் அல்லது தயாரானவர்கள் குறித்து “ அவர்கள் எங்களுடன் தங்கியிருந்தால் அவர்கள் மரணித்திருக்கவோ அல்லது கொல்லப் பட்டிருக்கவோ மாட்டார்கள்” என்று கூறியவர் களைப் போல் இருக்காதீர்கள். கடவுள் இதனை அவர்களுடைய இதயங்களில் துக்கத்தின் ஒரு ஆதாரமாக ஆக்கினார். கடவுள் வாழ்வையும் மரணத்தையும் கட்டு
[3:158] நீங்கள் மரணித்தாலும் அல்லது கொல்லப் பட்டாலும், கடவுள்-ன் முன்பு நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.