Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:156 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுத்து மேலும் தங்களுடைய உறவினர்களில் போருக்காக பயணித்தவர்கள் அல்லது தயாரானவர்கள் குறித்து “ அவர்கள் எங்களுடன் தங்கியிருந்தால் அவர்கள் மரணித்திருக்கவோ அல்லது கொல்லப் பட்டிருக்கவோ மாட்டார்கள்” என்று கூறியவர் களைப் போல் இருக்காதீர்கள். கடவுள் இதனை அவர்களுடைய இதயங்களில் துக்கத்தின் ஒரு ஆதாரமாக ஆக்கினார். கடவுள் வாழ்வையும் மரணத்தையும் கட்டு

[3:155] நிச்சயமாக, இரண்டு படைகள் மோதிக் கொண்ட அந்நாளில் உங்களில் புறங்காட்டிச் சென்றவர்கள் சாத்தானால் ஏமாற்றப்பட்டனர். இது அவர்கள் செய்துவிட்ட (தீய) செயல்கள் சிலவற்றை பிரதிபலிக்கின்றது. கடவுள் அவர்களை மன்னித்து விட்டார். கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.

[3:157] நீங்கள் கடவுள் பாதையில் கொல்லப் பட்டாலும் அல்லது மரணித்தாலும் கடவுள்-இடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், கருணையும் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் எதனையும் விட மிகச் சிறந்ததாகும்.