குர்ஆன் 3:159 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் பால் நீர் இரக்கமுள்ளவராக ஆனது கடவுள்-இடமிருந்துள்ள கருணையினாலேயே ஆகும். நீர் கடினமானவராகவும் மேலும் குறுகிய மனப்பான்மை உடையவராகவும் இருந்திருந்தால், அவர்கள் உம்மை கைவிட்டிருப்பார்கள். ஆகையால், நீர் அவர்களது பிழைகளைப் பொறுத்திடுவீராக மேலும் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பீராக, மேலும் அவர்களை கலந்து ஆலோசிப்பீராக. நீர் ஒரு முடிவெடுத்துவிட்டால், உமது திட்டத்தை
[3:158] நீங்கள் மரணித்தாலும் அல்லது கொல்லப் பட்டாலும், கடவுள்-ன் முன்பு நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.
[3:160] கடவுள் உங்களுக்கு ஆதரவளித்தால், எவராலும் உங்களை தோற்கடிக்க இயலாது. ஆனால் அவர் உங்களை கைவிட்டு விட்டால், எவரால் உங்களுக்கு ஆதரவு அளிக்க இயலும்? நம்பிக்கை யாளர்கள் கடவுள்-ன் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.