Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:160 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள் உங்களுக்கு ஆதரவளித்தால், எவராலும் உங்களை தோற்கடிக்க இயலாது. ஆனால் அவர் உங்களை கைவிட்டு விட்டால், எவரால் உங்களுக்கு ஆதரவு அளிக்க இயலும்? நம்பிக்கை யாளர்கள் கடவுள்-ன் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

[3:159] அவர்கள் பால் நீர் இரக்கமுள்ளவராக ஆனது கடவுள்-இடமிருந்துள்ள கருணையினாலேயே ஆகும். நீர் கடினமானவராகவும் மேலும் குறுகிய மனப்பான்மை உடையவராகவும் இருந்திருந்தால், அவர்கள் உம்மை கைவிட்டிருப்பார்கள். ஆகையால், நீர் அவர்களது பிழைகளைப் பொறுத்திடுவீராக மேலும் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பீராக, மேலும் அவர்களை கலந்து ஆலோசிப்பீராக. நீர் ஒரு முடிவெடுத்துவிட்டால், உமது திட்டத்தை

[3:161] வேதம் வழங்கப்பட்டவராக இருந்த போதிலும் போரில் கைப்பற்றியப் பொருட்களில் அவருக்குரிய பங்கைத் தவிர அதிகமாக எடுக்க இயலாது. தனக்கு உரிமையுள்ள பங்கை விட அதிகமாக எடுக்கும் எவர் ஒருவரும் அதற்கான பதிலை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் கூற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கேற்ப, சிறிதளவும் அநீதமின்றிக் கொடுக்கப்படும்.