குர்ஆன் 3:166 — இம்ரானின் குடும்பத்தினர்
இரண்டு படைகள் மோதிக்கொண்ட அந்த நாளில் உங்களை எது துன்புறுத்தியதோ, அது கடவுள்-ன் நாட்டத்திற்க்கு ஏற்பவும் மேலும் நம்பிக்கையாளர்களை மேன்மைபடுத்துவதற்காகவுமே ஆகும்.
[3:165] நீங்கள் இருமடங்கு பாதிப்பை (உங்களின் எதிரிமீது) ஏற்படுத்திய போதும் கூட இப்பொழுது நீங்கள் ஒரு பின்னடைவால் பாதிக்கப்பட்டிருப் பதால் நீங்கள் “ எங்களுக்கு ஏன் இது நிகழ்ந்தது?” என்று கூறினீர்கள். “ இது உங்கள் சொந்த செயல்களின் விளைவு ஆகும்,” என்று கூறுவீராக. கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[3:167] மேலும் “கடவுள்-ன் பாதையில் சண்டையிட வாருங்கள் அல்லது பங்களிப்பு தாருங்கள்” என்று கூறப்பட்டு, அவர்கள், “சண்டையிடுவது எப்படி என நாங்கள் அறிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் சேர்ந்திடுவோம்” என கூறிய நயவஞ்சகர்களை வெளிப்படுத்துவதற்காகவும். அவர்கள் நம்பிக்கையைக் காட்டிலும் பின்னர் நம்பிக்கை யின்மைக்கே நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களுடைய இதயங்களில் இல்லாததை அவர்களுடைய