Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:179 — இம்ரானின் குடும்பத்தினர்

 நல்லதில் இருந்து கெட்டதைப் பிரித்து அடையாளங்காட்டாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கும்படி நம்பிக்கையாளர் களை கடவுள் விட்டுவிடுவதில்லை. அன்றி உங்களுக்கு எதிர்காலத்தை பற்றியும் கடவுள் அறிவிப்பதில்லை, ஆனால் அவருடைய தூதர்களிலிருந்து* அவர் தேர்ந்தெடுப்பவர் களின் மீது அத்தகைய அறிவை கடவுள் வழங்கு கின்றார். ஆகையால், நீங்கள் கடவுள்-ன் மீதும் அவருடைய தூதரின் மீதும

[3:178]  நம்ப மறுப்பவர்கள், நாம் அவர்களை, அவர் களுடைய சொந்த நன்மைக்காக வழி நடத்து கின்றோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அவர்களுடைய பாவத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே நாம் அவர்களை வழி நடத்துகின்றோம். அவர்கள் இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[3:180] கடவுள் - ன் வாழ்வாதாரங்களை கொடுக்க மறுத்தும் மேலும் சேமித்தும் வைத்திருக்கக் கூடியவர்கள், அது அவர்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம்; அது அவர்களுக்கு கெட்டதாகும். ஏனெனில் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்கள் தாங்கள் சேமித்ததைத் தங்களுடைய கழுத்துக்களைச் சுற்றி சுமந்தவர்களாக இருப்பார்கள். வானங்கள் மற்றும் பூமியின் இறுதியான வாரிசு தாரராகக் கடவு