குர்ஆன் 3:181 — இம்ரானின் குடும்பத்தினர்
“கடவுள் ஏழையாக இருக்கின்றார், அதே சமயம் நாங்களோ பணக்காரர்கள்” என்று கூறியவர்களுடைய கூற்றுக்களைக் கடவுள் கேட்டுக் கொண்டார். வேதம் வழங்கப்பட்டவர்களை அநியாயமாக அவர்கள் கொலை செய்ததை நாம் பதிவு செய்தது போலவே, அவர்கள் கூறிய அனைத்தையும் பதிவு செய்வோம், மேலும் நாம் கூறுவோம், “நரகத்தின் தண்டனையை அனுபவியுங்கள்.
[3:180] கடவுள் - ன் வாழ்வாதாரங்களை கொடுக்க மறுத்தும் மேலும் சேமித்தும் வைத்திருக்கக் கூடியவர்கள், அது அவர்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம்; அது அவர்களுக்கு கெட்டதாகும். ஏனெனில் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்கள் தாங்கள் சேமித்ததைத் தங்களுடைய கழுத்துக்களைச் சுற்றி சுமந்தவர்களாக இருப்பார்கள். வானங்கள் மற்றும் பூமியின் இறுதியான வாரிசு தாரராகக் கடவு
[3:182] “இது உங்களுடைய சொந்த செயல்களின் விளைவேயாகும்”. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.