Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:182 — இம்ரானின் குடும்பத்தினர்

“இது உங்களுடைய சொந்த செயல்களின் விளைவேயாகும்”. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.

[3:181] “கடவுள் ஏழையாக இருக்கின்றார், அதே சமயம் நாங்களோ பணக்காரர்கள்” என்று கூறியவர்களுடைய கூற்றுக்களைக் கடவுள் கேட்டுக் கொண்டார். வேதம் வழங்கப்பட்டவர்களை அநியாயமாக அவர்கள் கொலை செய்ததை நாம் பதிவு செய்தது போலவே, அவர்கள் கூறிய அனைத்தையும் பதிவு செய்வோம், மேலும் நாம் கூறுவோம், “நரகத்தின் தண்டனையை அனுபவியுங்கள்.

[3:183] “நெருப்பால் உண்ணப்படக்கூடிய ஒரு பலியை அவர்காட்டும்வரை நாங்கள் எந்த ஒரு தூதரையும் நம்பக்கூடாது என எங்களுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்”, என்று கூறியவர்கள் அவர்கள்தான்.“எனக்கு முன்னர் வந்த தூதர்கள் நீங்கள் கோரியவை உள்பட தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்திருந்தனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் ஏன் அவர்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?”என்று க