குர்ஆன் 3:183 — இம்ரானின் குடும்பத்தினர்
الَّذينَ قالوا إِنَّ اللَّهَ عَهِدَ إِلَينا أَلّا نُؤمِنَ لِرَسولٍ حَتّىٰ يَأتِيَنا بِقُربانٍ تَأكُلُهُ النّارُ ۗ قُل قَد جاءَكُم رُسُلٌ مِن قَبلى بِالبَيِّنٰتِ وَبِالَّذى قُلتُم فَلِمَ قَتَلتُموهُم إِن كُنتُم صٰدِقينَ
“நெருப்பால் உண்ணப்படக்கூடிய ஒரு பலியை அவர்காட்டும்வரை நாங்கள் எந்த ஒரு தூதரையும் நம்பக்கூடாது என எங்களுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்”, என்று கூறியவர்கள் அவர்கள்தான்.“எனக்கு முன்னர் வந்த தூதர்கள் நீங்கள் கோரியவை உள்பட தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்திருந்தனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் ஏன் அவர்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?”என்று க
[3:182] “இது உங்களுடைய சொந்த செயல்களின் விளைவேயாகும்”. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.
[3:184] அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், உமக்கு முன் பிருந்த தூதர்கள், சான்றுகள், சங்கீதம், மேலும் ஞானம் உபதேசிக்கும் வேதம் ஆகியவற்றைக் கொண்டு வந்த போதிலும் கூட அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்.