Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:184 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், உமக்கு முன் பிருந்த தூதர்கள், சான்றுகள், சங்கீதம், மேலும் ஞானம் உபதேசிக்கும் வேதம் ஆகியவற்றைக் கொண்டு வந்த போதிலும் கூட அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்.

[3:183] “நெருப்பால் உண்ணப்படக்கூடிய ஒரு பலியை அவர்காட்டும்வரை நாங்கள் எந்த ஒரு தூதரையும் நம்பக்கூடாது என எங்களுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்”, என்று கூறியவர்கள் அவர்கள்தான்.“எனக்கு முன்னர் வந்த தூதர்கள் நீங்கள் கோரியவை உள்பட தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்திருந்தனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் ஏன் அவர்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?”என்று க

[3:185] ஒவ்வொரு நபரும் மரணத்தைச் சுவைப்பார், பின்னர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் உங்கள் வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள். எவரொருவர் வெளிப்படையாக நரகத்தினின்றும் தப்பித்து மேலும் சுவனத்தை அடைகின்றாரோ அவர் ஒரு மகத்தான வெற்றியை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்வு ஒரு மாயையே அன்றி அதிகமாக எதுவுமில்லை.