Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:199 — இம்ரானின் குடும்பத்தினர்

நிச்சயமாக, முந்திய வேதங்களைப் பின்பற்று வோரில் சிலர் கடவுள்-ன் மீதும், உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் மேலும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடு இருப்பார்கள், மேலும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஒரு போதும் மலிவு விலைக்கு வியாபாரம் செய்துவிட மாட்டார்கள். இவர்கள் தங்கள் வெகுமதிய

[3:198] தங்கள் இரட்சகரை கவனத்தில் கொள் வோரைப் பொறுத்தவரை, அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குத் தகுதியடைந்து விட்டார்கள். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள்-ஆல் அவர்களு க்குக் கொடுக்கப்பட்ட தங்குமிடம் இத்தகைய தேயாகும். நன்னெறியாளர்களுக்காக கடவுள் -இடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.

[3:200] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் வெற்றிய டையும் பொருட்டு நீங்கள் உறுதியாய் இருக்க வேண்டும், நீங்கள் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும், நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும்.