குர்ஆன் 3:200 — இம்ரானின் குடும்பத்தினர்
يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اصبِروا وَصابِروا وَرابِطوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُم تُفلِحونَ
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் வெற்றிய டையும் பொருட்டு நீங்கள் உறுதியாய் இருக்க வேண்டும், நீங்கள் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும், நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும்.
[3:199] நிச்சயமாக, முந்திய வேதங்களைப் பின்பற்று வோரில் சிலர் கடவுள்-ன் மீதும், உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் மேலும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடு இருப்பார்கள், மேலும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஒரு போதும் மலிவு விலைக்கு வியாபாரம் செய்துவிட மாட்டார்கள். இவர்கள் தங்கள் வெகுமதிய