Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:37 — இம்ரானின் குடும்பத்தினர்

அவருடைய இரட்சகர் ஒரு அழகான ஏற்றுக் கொள்ளுதலாக அவரை ஏற்றுக் கொண்டார், மேலும் ஜக்கரியாவின் பாதுகாப்பின் கீழ் ஒரு அழகான வளர்ப்பினால் அவரை வளர்த்தார், ஜக்கரியா அவருடைய சரணாலயத்தில் நுழை யும் போதெல்லாம் அவருடன் ஆகாரங்களைக் கண்டார். அவர்”மேரி, இதனை நீ எங்கிருந்து பெற்றாய்?” என்று கேட்பார். அவர், “ இது கடவுள் இடமிருந்து வந்தது. கடவுள் அவர் தேர்தேடுக்கின்றவர்களுக்கு கணக்

[3:36] அவர், அவரை பெற்ற பொழுது, “என் இரட்சகரே, நான் ஒரு பெண்ணைப் பெற்றிருக் கின்றேன்” - அவர் கருக்கொண்டிருந்தது எது என்பதைக் கடவுள் நன்கறிந்திருந்தார் - “ஆணானது பெண்னைப் போன்றதல்ல. நான் அவளுக்கு மேரி என்று பெயரிட்டிருக்கின் றேன், மேலும் அவளுக்கும் அவளின் சந்ததி யினருக்கும் விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து உம்முடைய பாதுகாப்பை நான் வேண்டுகின் றேன்” என்று அவர் கூறினார்.

[3:38] அப்பொழுதே ஜக்கரியா தன் இரட்சகரிடம் “என் இரட்சகரே, இதுபோன்ற ஒரு நல்ல குழந்தையை எனக்குத் தருவீராக; நீர் பிரார்த்தனைகளைச் செவியேற்பவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.