குர்ஆன் 3:38 — இம்ரானின் குடும்பத்தினர்
அப்பொழுதே ஜக்கரியா தன் இரட்சகரிடம் “என் இரட்சகரே, இதுபோன்ற ஒரு நல்ல குழந்தையை எனக்குத் தருவீராக; நீர் பிரார்த்தனைகளைச் செவியேற்பவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[3:37] அவருடைய இரட்சகர் ஒரு அழகான ஏற்றுக் கொள்ளுதலாக அவரை ஏற்றுக் கொண்டார், மேலும் ஜக்கரியாவின் பாதுகாப்பின் கீழ் ஒரு அழகான வளர்ப்பினால் அவரை வளர்த்தார், ஜக்கரியா அவருடைய சரணாலயத்தில் நுழை யும் போதெல்லாம் அவருடன் ஆகாரங்களைக் கண்டார். அவர்”மேரி, இதனை நீ எங்கிருந்து பெற்றாய்?” என்று கேட்பார். அவர், “ இது கடவுள் இடமிருந்து வந்தது. கடவுள் அவர் தேர்தேடுக்கின்றவர்களுக்கு கணக்
[3:39] சரணாலயத்தில், அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது வானவர்கள் அவரை அழைத்தனர்: “கடவுள் ஜானைப் பற்றிய நற்செய்தியை உமக்கு தருகின்றார். கடவுள்-ன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர், கண்ணியமானவர், ஒழுக்கமானவர், இன்னும் ஒரு நன்னெறியாளரான வேதம் வழங்கப்பட்டவர்.”