குர்ஆன் 3:43 — இம்ரானின் குடும்பத்தினர்
“மேரியே, உம்முடைய இரட்சகருக்கு நீர் அடிபணிய வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சிரம்பணிந்தும், குனிந்தும் வழிபட வேண்டும்.”
[3:42] வானவர்கள் கூறினர், “மேரியே கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து இன்னும் உம்மைத் தூய்மைப்படுத்தி விட்டார். பெண்கள் அனைவரிலும் உம்மை அவர் தேர்ந்தெடுத்தார்.
[3:44] இது, கடந்த கால செய்தியிலிருந்து உமக்கு நாம் வெளிப்படுத்தியவை. மேரியின் பொறுப் பாளரைத் தேர்வு செய்யத் தங்கள் சீட்டுக்களை குலுக்கி எடுத்தபோது நீர் அங்கு இருக்க வில்லை. அவர்கள் ஒருவர் மற்றவரோடு விவாதித்த போது நீர் அங்கு இருக்கவில்லை.