Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:44 — இம்ரானின் குடும்பத்தினர்

இது, கடந்த கால செய்தியிலிருந்து உமக்கு நாம் வெளிப்படுத்தியவை. மேரியின் பொறுப் பாளரைத் தேர்வு செய்யத் தங்கள் சீட்டுக்களை குலுக்கி எடுத்தபோது நீர் அங்கு இருக்க வில்லை. அவர்கள் ஒருவர் மற்றவரோடு விவாதித்த போது நீர் அங்கு இருக்கவில்லை.

[3:43] “மேரியே, உம்முடைய இரட்சகருக்கு நீர் அடிபணிய வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சிரம்பணிந்தும், குனிந்தும் வழிபட வேண்டும்.”

[3:45] வானவர்கள் கூறினர், “மேரியே, கடவுள் உமக்கு நற்செய்தி தருகின்றார்: அவரிட மிருந்துள்ள ஒரு வார்த்தையாக, அவரின் பெயர் ‘மெசையாஹ், மேரியின் மகன் இயேசு’. அவர் இந்த வாழ்விலும், மறுவுலகிலும் பிரசித்தி பெற்றவராக, இன்னும் எனக்கு நெருக்க மானவர்களில் ஒருவராக இருப்பார்.