Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:45 — இம்ரானின் குடும்பத்தினர்

إِذ قالَتِ المَلٰئِكَةُ يٰمَريَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنهُ اسمُهُ المَسيحُ عيسَى ابنُ مَريَمَ وَجيهًا فِى الدُّنيا وَالءاخِرَةِ وَمِنَ المُقَرَّبينَ

வானவர்கள் கூறினர், “மேரியே, கடவுள் உமக்கு நற்செய்தி தருகின்றார்: அவரிட மிருந்துள்ள ஒரு வார்த்தையாக, அவரின் பெயர் ‘மெசையாஹ், மேரியின் மகன் இயேசு’. அவர் இந்த வாழ்விலும், மறுவுலகிலும் பிரசித்தி பெற்றவராக, இன்னும் எனக்கு நெருக்க மானவர்களில் ஒருவராக இருப்பார்.

[3:44] இது, கடந்த கால செய்தியிலிருந்து உமக்கு நாம் வெளிப்படுத்தியவை. மேரியின் பொறுப் பாளரைத் தேர்வு செய்யத் தங்கள் சீட்டுக்களை குலுக்கி எடுத்தபோது நீர் அங்கு இருக்க வில்லை. அவர்கள் ஒருவர் மற்றவரோடு விவாதித்த போது நீர் அங்கு இருக்கவில்லை.

[3:46] “தொட்டிலிலும், அதேபோல் வாலிபத்திலும் அவர் மக்களிடம் பேசுவார்; அவர் நன்னெறி யாளர்களில் ஒருவராக இருப்பார்.”