Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:49 — இம்ரானின் குடும்பத்தினர்

இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஒரு தூதராக: “நான் உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு அத்தாட்சியுடன்  உங்களிடம் வந்துள்ளேன் - நான் உங்களுக்காக களி மண்ணிலிருந்து ஒரு பறவை உருவத்தை உருவாக்கி, பின்னர் நான் அதனுள் ஊதுவேன், மேலும் அது கடவுள்-ன் அனுமதி கொண்டு உயிருள்ள பறவையாக ஆகிவிடும். நான் குருடர்களின் பார்வையை மீளவைப்பேன், குஷ்டர்களை குணமாக்கு வேன், இன்னும் நான் இறந்தவர்களை கடவ

[3:48] “அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் தோரா மற்றும் சுவிஷேசம் ஆகியவற்றையும் அவர் போதிப்பார்.”

[3:50] “நான் முந்திய - வேதமான தோராவை - மெய்ப்பிக்கின்றேன். மேலும் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சில தடைகளை நான் ரத்து செய்கின்றேன். நான் உங்கள் இரட்சகரிட மிருந்து போதுமான சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். ஆகையால், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவும், மேலும் எனக்குக் கீழ்படியவும் வேண்டும்.