குர்ஆன் 3:48 — இம்ரானின் குடும்பத்தினர்
“அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் தோரா மற்றும் சுவிஷேசம் ஆகியவற்றையும் அவர் போதிப்பார்.”
[3:47] அவர், “என் இரட்சகரே, எந்த மனிதரும் என்னைத் தொடாதிருக்கும் போது எவ்வாறு நான் ஒருமகனைப் பெறுவேன்?” என்று கூறினார். அவர் கூறினார், “இவ்விதமாக கடவுள் தான் நாடுகின்றதை படைக்கின்றார். எதையேனும் நிகழ்த்த வேண்டுமாயின், அவர் அதன்பால் கூறுவதெல்லாம், ‘ஆகு’ என்பதே, உடன் அது ஆகிவிடுகின்றது.
[3:49] இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஒரு தூதராக: “நான் உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு அத்தாட்சியுடன் உங்களிடம் வந்துள்ளேன் - நான் உங்களுக்காக களி மண்ணிலிருந்து ஒரு பறவை உருவத்தை உருவாக்கி, பின்னர் நான் அதனுள் ஊதுவேன், மேலும் அது கடவுள்-ன் அனுமதி கொண்டு உயிருள்ள பறவையாக ஆகிவிடும். நான் குருடர்களின் பார்வையை மீளவைப்பேன், குஷ்டர்களை குணமாக்கு வேன், இன்னும் நான் இறந்தவர்களை கடவ