Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:47 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர், “என் இரட்சகரே, எந்த மனிதரும் என்னைத் தொடாதிருக்கும் போது எவ்வாறு நான் ஒருமகனைப் பெறுவேன்?” என்று கூறினார். அவர் கூறினார், “இவ்விதமாக கடவுள் தான் நாடுகின்றதை படைக்கின்றார். எதையேனும் நிகழ்த்த வேண்டுமாயின், அவர் அதன்பால் கூறுவதெல்லாம், ‘ஆகு’ என்பதே, உடன் அது ஆகிவிடுகின்றது.

[3:46] “தொட்டிலிலும், அதேபோல் வாலிபத்திலும் அவர் மக்களிடம் பேசுவார்; அவர் நன்னெறி யாளர்களில் ஒருவராக இருப்பார்.”

[3:48] “அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் தோரா மற்றும் சுவிஷேசம் ஆகியவற்றையும் அவர் போதிப்பார்.”