குர்ஆன் 3:51 — இம்ரானின் குடும்பத்தினர்
“கடவுள் தான் எனது இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்*, நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். இதுவே சரியான பாதை.”
[3:50] “நான் முந்திய - வேதமான தோராவை - மெய்ப்பிக்கின்றேன். மேலும் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சில தடைகளை நான் ரத்து செய்கின்றேன். நான் உங்கள் இரட்சகரிட மிருந்து போதுமான சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். ஆகையால், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவும், மேலும் எனக்குக் கீழ்படியவும் வேண்டும்.
[3:52] அவர்களுடைய நம்பிக்கையின்மையை இயேசு உணர்ந்தபோது அவர் “ கடவுள்-ன் பாதை யில் எனக்கு ஆதரவாளர்கள் யார்? என்று கூறினார். அந்த சீடர்கள் கூறினர், “நாங்கள் கடவுள்-ன் ஆதரவாளர்கள்; நாங்கள் கடவுள் மேல் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சியம் கூறுகின்றோம்.