Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:52 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்களுடைய நம்பிக்கையின்மையை இயேசு உணர்ந்தபோது அவர் “ கடவுள்-ன் பாதை யில் எனக்கு ஆதரவாளர்கள் யார்? என்று கூறினார். அந்த சீடர்கள் கூறினர், “நாங்கள் கடவுள்-ன் ஆதரவாளர்கள்; நாங்கள் கடவுள் மேல் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சியம் கூறுகின்றோம்.

[3:51] “கடவுள் தான் எனது இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்*, நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். இதுவே சரியான பாதை.”

[3:53] “எங்கள் இரட்சகரே, நீர் இறக்கி அனுப்பியதன் மேல் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” மேலும் நாங்கள் தூதரையும் பின்பற்றுகின்றோம்; சாட்சியாளர்களுடன் எங்களைக் கணக்கிடு வீராக”.