குர்ஆன் 3:53 — இம்ரானின் குடும்பத்தினர்
“எங்கள் இரட்சகரே, நீர் இறக்கி அனுப்பியதன் மேல் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” மேலும் நாங்கள் தூதரையும் பின்பற்றுகின்றோம்; சாட்சியாளர்களுடன் எங்களைக் கணக்கிடு வீராக”.
[3:52] அவர்களுடைய நம்பிக்கையின்மையை இயேசு உணர்ந்தபோது அவர் “ கடவுள்-ன் பாதை யில் எனக்கு ஆதரவாளர்கள் யார்? என்று கூறினார். அந்த சீடர்கள் கூறினர், “நாங்கள் கடவுள்-ன் ஆதரவாளர்கள்; நாங்கள் கடவுள் மேல் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சியம் கூறுகின்றோம்.
[3:54] அவர்கள் திட்டமிட்டனர், மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் கடவுள்-ம் அவ்வாறே செய்தார், இன்னும் கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.