குர்ஆன் 3:54 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் திட்டமிட்டனர், மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் கடவுள்-ம் அவ்வாறே செய்தார், இன்னும் கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.
[3:53] “எங்கள் இரட்சகரே, நீர் இறக்கி அனுப்பியதன் மேல் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” மேலும் நாங்கள் தூதரையும் பின்பற்றுகின்றோம்; சாட்சியாளர்களுடன் எங்களைக் கணக்கிடு வீராக”.
[3:55] இவ்விதமாக, கடவுள் கூறினார், “இயேசுவே, நான் என்பால் உம்மை உயர்த்தி உம்முடைய வாழ்வை முடிவிற்குக் கொண்டு வருகின்றேன், நம்ப மறுப்பவர்களிடம் இருந்து உம்மை விடுவிக்கின்றேன். உம்மைப் பின்பற்றுவோரை நம்ப மறுப்பவர்களை விட மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை நான் மேலாக்கி வைப்பேன். பின்னர் உங்கள் அனைவருடைய இறுதித்தீர்வும் என்னிடமே உள்ளது, பின்னர் உங்களுடைய தர்க்கங்கள்