Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:56 — இம்ரானின் குடும்பத்தினர்

“நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை,நான் அவர்களை இவ்வுலகிலும் இன்னும் மறுவுல கிலும், வலிமிகுந்த தண்டனையில் ஆழ்த்து வேன். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை.”

[3:55] இவ்விதமாக, கடவுள் கூறினார், “இயேசுவே, நான் என்பால் உம்மை உயர்த்தி உம்முடைய வாழ்வை முடிவிற்குக் கொண்டு வருகின்றேன், நம்ப மறுப்பவர்களிடம் இருந்து உம்மை விடுவிக்கின்றேன். உம்மைப் பின்பற்றுவோரை நம்ப மறுப்பவர்களை விட மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை நான் மேலாக்கி வைப்பேன். பின்னர் உங்கள் அனைவருடைய இறுதித்தீர்வும் என்னிடமே உள்ளது, பின்னர் உங்களுடைய தர்க்கங்கள்

[3:57] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதியளிப்பார். கடவுள் நீதமற்றவர்களை நேசிப்பதில்லை.