Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:57 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதியளிப்பார். கடவுள் நீதமற்றவர்களை நேசிப்பதில்லை.

[3:56] “நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை,நான் அவர்களை இவ்வுலகிலும் இன்னும் மறுவுல கிலும், வலிமிகுந்த தண்டனையில் ஆழ்த்து வேன். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை.”

[3:58] இவை, நாம் உம்மிடம் ஓதிக்காட்டும் ஞானம் நிரம்பிய ஒரு செய்தியை வழங்கும் வெளிப்பாடு களாகும்.