Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:58 — இம்ரானின் குடும்பத்தினர்

இவை, நாம் உம்மிடம் ஓதிக்காட்டும் ஞானம் நிரம்பிய ஒரு செய்தியை வழங்கும் வெளிப்பாடு களாகும்.

[3:57] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதியளிப்பார். கடவுள் நீதமற்றவர்களை நேசிப்பதில்லை.

[3:59] கடவுள்-ஐப் பொறுத்தமட்டில் இயேசுவின் உதாரணம், ஆதாமைப் போன்றதே ஆகும்; அவர் அவரைத் தூசியிலிருந்து படைத்து, பின் அவரிடம் “ஆகுவீராக” என்று கூறினார், உடன் அவர் ஆகிவிட்டார்.