குர்ஆன் 3:59 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள்-ஐப் பொறுத்தமட்டில் இயேசுவின் உதாரணம், ஆதாமைப் போன்றதே ஆகும்; அவர் அவரைத் தூசியிலிருந்து படைத்து, பின் அவரிடம் “ஆகுவீராக” என்று கூறினார், உடன் அவர் ஆகிவிட்டார்.
[3:58] இவை, நாம் உம்மிடம் ஓதிக்காட்டும் ஞானம் நிரம்பிய ஒரு செய்தியை வழங்கும் வெளிப்பாடு களாகும்.
[3:60] இது உம் இரட்சகரிடமிருந்துள்ள சத்தியமாகும், எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்.