Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:61 — இம்ரானின் குடும்பத்தினர்

நீர் அறிவைப் பெற்றிருக்கும் நிலையில் எவரேனும் உம்மிடம் தர்க்கித்தால், அப்பொழுது “எங்களுடைய குழந்தைகளையும், உங்களு டைய குழந்தைகளையும், எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும், எங்களையும் உங்களையும் நாம் வரவழைத்து, பின்னர் பொய்யர்களின் மீது கடவுள்-ன் சாபத்தை நாம் பிரார்த்திப்போம்” என்று கூறுவீராக.

[3:60] இது உம் இரட்சகரிடமிருந்துள்ள சத்தியமாகும், எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்.

[3:62] நிச்சயமாக, இது சத்தியத்தின் வரலாறு ஆகும். நிச்சயமாக, கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வம் இல்லை. நிச்சயமாக, கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.