Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:62 — இம்ரானின் குடும்பத்தினர்

நிச்சயமாக, இது சத்தியத்தின் வரலாறு ஆகும். நிச்சயமாக, கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வம் இல்லை. நிச்சயமாக, கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[3:61] நீர் அறிவைப் பெற்றிருக்கும் நிலையில் எவரேனும் உம்மிடம் தர்க்கித்தால், அப்பொழுது “எங்களுடைய குழந்தைகளையும், உங்களு டைய குழந்தைகளையும், எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும், எங்களையும் உங்களையும் நாம் வரவழைத்து, பின்னர் பொய்யர்களின் மீது கடவுள்-ன் சாபத்தை நாம் பிரார்த்திப்போம்” என்று கூறுவீராக.

[3:63] அவர்கள் திரும்பி விட்டால், அப்போது கடவுள் தீமை செய்பவர்களை நன்கறிந்திருக்கின்றார்.