குர்ஆன் 3:63 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் திரும்பி விட்டால், அப்போது கடவுள் தீமை செய்பவர்களை நன்கறிந்திருக்கின்றார்.
[3:62] நிச்சயமாக, இது சத்தியத்தின் வரலாறு ஆகும். நிச்சயமாக, கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வம் இல்லை. நிச்சயமாக, கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[3:64] “வேதத்தைப் பின்பற்றுவோரே, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே அறிவுப் பூர்வமான தொரு ஒப்பந்தத்திற்கு நாம் வருவோம். அது கடவுள் -ஐ அன்றி நாம் வழிபடமாட்டோம்; அதாவது அவருடன் வேறு எந்த இணைத்தெய்வங்களையும் நாம் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டோம், அன்றியும் , கடவுள்-உடன் எந்த மனிதர்களையும் இரட்சகர்களாக அமைத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறுவீராக அவர்கள் திரும்பிவிட்டால், “நாங்