Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:64 — இம்ரானின் குடும்பத்தினர்

“வேதத்தைப் பின்பற்றுவோரே, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே அறிவுப் பூர்வமான தொரு ஒப்பந்தத்திற்கு நாம் வருவோம். அது கடவுள் -ஐ அன்றி நாம் வழிபடமாட்டோம்; அதாவது அவருடன் வேறு எந்த இணைத்தெய்வங்களையும் நாம் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டோம், அன்றியும் , கடவுள்-உடன் எந்த மனிதர்களையும் இரட்சகர்களாக அமைத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறுவீராக அவர்கள் திரும்பிவிட்டால், “நாங்

[3:63] அவர்கள் திரும்பி விட்டால், அப்போது கடவுள் தீமை செய்பவர்களை நன்கறிந்திருக்கின்றார்.

[3:65] வேதத்தைப் பின்பற்றுவோரே, ஆப்ரஹாமிற்குப் பின்னரேயன்றி தோராவும் சுவிசேஷமும் வெளிப்படுத்தப்படவில்லை எனும் போது, அவரைப்பற்றி நீங்கள் ஏன் தர்க்கிக்கின்றீர்கள்? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?