Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:83 — இம்ரானின் குடும்பத்தினர்

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ் வொன்றும் விரும்பியோ, விரும்பாமலோ அவருக்கு அடிபணிந்து மேலும் அவரிடமே அவை திரும்பிச் செல்ல இருக்கும்போது, கடவுள்-ன் மார்க்கம் அல்லாததையா அவர்கள் தேடுகின்றனர்?

[3:82] (குர்ஆனின் முன்னறிவிப்பான) இதை எவர்கள் ஏற்க மறுக்கின்றார்களோ, அவர்கள் தீயவர் களே.

[3:84] “நாங்கள் கடவுள் மீதும், இன்னும் எங்களுக்கு இறக்கப்பட்டதையும் இன்னும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கப்பட்டதையும், இன்னும் மோஸஸ், இயேசு, மற்றும் அவர்களின் இரட்சகரிடமிருந்து வந்த வேதம் வழங்கப்பட்ட வர்களுக்கு இறக்கப் பட்டதையும், நம்பிக்கை கொள்கின்றோம், நாங்கள் அவர்களில் எவர்களுக்கிடையிலும் பாகுபாடு காட்டு வதில்லை. நாங்கள் அவருக்கு