Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:82 — இம்ரானின் குடும்பத்தினர்

(குர்ஆனின் முன்னறிவிப்பான) இதை எவர்கள் ஏற்க மறுக்கின்றார்களோ, அவர்கள் தீயவர் களே.

[3:81] கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம், “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுப்பேன். அதன் பின்னர் இருக்கக் கூடிய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்த ஒரு தூதர் வருவார். அவரை நீங்கள் நம்ப வேண்டும், இன்னும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறியவராக ஒரு உடன் படிக்கை எடுத்தார். “இதை நீங்கள் ஒப்புக் கொள் கின்றீர்களா மேலும் இந்த உடன்படிக்கையை நிறைவேற்ற உறுதி அளிக்கின்

[3:83] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ் வொன்றும் விரும்பியோ, விரும்பாமலோ அவருக்கு அடிபணிந்து மேலும் அவரிடமே அவை திரும்பிச் செல்ல இருக்கும்போது, கடவுள்-ன் மார்க்கம் அல்லாததையா அவர்கள் தேடுகின்றனர்?