Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 3:81 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம், “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுப்பேன். அதன் பின்னர் இருக்கக் கூடிய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்த ஒரு தூதர் வருவார். அவரை நீங்கள் நம்ப வேண்டும், இன்னும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறியவராக ஒரு உடன் படிக்கை எடுத்தார். “இதை நீங்கள் ஒப்புக் கொள் கின்றீர்களா மேலும் இந்த உடன்படிக்கையை நிறைவேற்ற உறுதி அளிக்கின்
[3:80] அன்றி வானவர்களையும், வேதம் வழங்கப்பட்ட வர்களையும் இரட்சகர்களாக வழிபாடு செய்யும்படி உங்களிடம் அவர் கட்டளையிடமாட்டார். அடிபணிந்தவர்களாக ஆன பின்னர் நம்பமறுக் கும்படி அவர் உங்களுக்கு உபதேசிப்பாரா?
[3:82] (குர்ஆனின் முன்னறிவிப்பான) இதை எவர்கள் ஏற்க மறுக்கின்றார்களோ, அவர்கள் தீயவர் களே.