குர்ஆன் 3:84 — இம்ரானின் குடும்பத்தினர்
قُل ءامَنّا بِاللَّهِ وَما أُنزِلَ عَلَينا وَما أُنزِلَ عَلىٰ إِبرٰهيمَ وَإِسمٰعيلَ وَإِسحٰقَ وَيَعقوبَ وَالأَسباطِ وَما أوتِىَ موسىٰ وَعيسىٰ وَالنَّبِيّونَ مِن رَبِّهِم لا نُفَرِّقُ بَينَ أَحَدٍ مِنهُم وَنَحنُ لَهُ مُسلِمونَ
“நாங்கள் கடவுள் மீதும், இன்னும் எங்களுக்கு இறக்கப்பட்டதையும் இன்னும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கப்பட்டதையும், இன்னும் மோஸஸ், இயேசு, மற்றும் அவர்களின் இரட்சகரிடமிருந்து வந்த வேதம் வழங்கப்பட்ட வர்களுக்கு இறக்கப் பட்டதையும், நம்பிக்கை கொள்கின்றோம், நாங்கள் அவர்களில் எவர்களுக்கிடையிலும் பாகுபாடு காட்டு வதில்லை. நாங்கள் அவருக்கு
[3:83] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ் வொன்றும் விரும்பியோ, விரும்பாமலோ அவருக்கு அடிபணிந்து மேலும் அவரிடமே அவை திரும்பிச் செல்ல இருக்கும்போது, கடவுள்-ன் மார்க்கம் அல்லாததையா அவர்கள் தேடுகின்றனர்?
[3:85] எவர் ஒருவர் அடிபணிதல் அல்லாததை தனது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அது அவரிடமிருந்து ஏற்று கொள்ளப்படமாட்டாது, இன்னும் மறுவுலகில் அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார்.