குர்ஆன் 3:85 — இம்ரானின் குடும்பத்தினர்
எவர் ஒருவர் அடிபணிதல் அல்லாததை தனது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அது அவரிடமிருந்து ஏற்று கொள்ளப்படமாட்டாது, இன்னும் மறுவுலகில் அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார்.
[3:84] “நாங்கள் கடவுள் மீதும், இன்னும் எங்களுக்கு இறக்கப்பட்டதையும் இன்னும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கப்பட்டதையும், இன்னும் மோஸஸ், இயேசு, மற்றும் அவர்களின் இரட்சகரிடமிருந்து வந்த வேதம் வழங்கப்பட்ட வர்களுக்கு இறக்கப் பட்டதையும், நம்பிக்கை கொள்கின்றோம், நாங்கள் அவர்களில் எவர்களுக்கிடையிலும் பாகுபாடு காட்டு வதில்லை. நாங்கள் அவருக்கு
[3:86] தூதர் உண்மையாளர் தான் என்பதைப் பார்த்த பின்பும், மேலும் திடமானசான்றுகள்* அவர்களு க்கு வழங்கப்பட்ட பின்பும், நம்பிக்கை கொண்ட பின்னர் நம்பமறுத்து விட்ட மக்களுக்கு கடவுள் ஏன் வழிகாட்ட வேண்டும்? கடவுள் தீயவர்களை வழி நடத்தமாட்டார்.