குர்ஆன் 3:86 — இம்ரானின் குடும்பத்தினர்
தூதர் உண்மையாளர் தான் என்பதைப் பார்த்த பின்பும், மேலும் திடமானசான்றுகள்* அவர்களு க்கு வழங்கப்பட்ட பின்பும், நம்பிக்கை கொண்ட பின்னர் நம்பமறுத்து விட்ட மக்களுக்கு கடவுள் ஏன் வழிகாட்ட வேண்டும்? கடவுள் தீயவர்களை வழி நடத்தமாட்டார்.
[3:85] எவர் ஒருவர் அடிபணிதல் அல்லாததை தனது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அது அவரிடமிருந்து ஏற்று கொள்ளப்படமாட்டாது, இன்னும் மறுவுலகில் அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார்.
[3:87] இவர்கள் கடவுள் , வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் தண்டித்தலுக்கும் உள்ளாகி விட்டார்கள்.