Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:87 — இம்ரானின் குடும்பத்தினர்

இவர்கள் கடவுள் , வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் தண்டித்தலுக்கும் உள்ளாகி விட்டார்கள்.

[3:86] தூதர் உண்மையாளர் தான் என்பதைப் பார்த்த பின்பும், மேலும் திடமானசான்றுகள்* அவர்களு க்கு வழங்கப்பட்ட பின்பும், நம்பிக்கை கொண்ட பின்னர் நம்பமறுத்து விட்ட மக்களுக்கு கடவுள் ஏன் வழிகாட்ட வேண்டும்? கடவுள் தீயவர்களை வழி நடத்தமாட்டார்.

[3:88] அதிலே அவர்கள் என்றென்றும் தங்கி இருப் பார்கள்; வேதனை அவர்களுக்கு ஒரு போதும் இலேசாக்கப்படவோ, அன்றியும் அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.