குர்ஆன் 3:88 — இம்ரானின் குடும்பத்தினர்
அதிலே அவர்கள் என்றென்றும் தங்கி இருப் பார்கள்; வேதனை அவர்களுக்கு ஒரு போதும் இலேசாக்கப்படவோ, அன்றியும் அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.
[3:87] இவர்கள் கடவுள் , வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் தண்டித்தலுக்கும் உள்ளாகி விட்டார்கள்.
[3:89] இதன் பின்னர் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொள்பவர்கள் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.