Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:89 — இம்ரானின் குடும்பத்தினர்

இதன் பின்னர் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொள்பவர்கள் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[3:88] அதிலே அவர்கள் என்றென்றும் தங்கி இருப் பார்கள்; வேதனை அவர்களுக்கு ஒரு போதும் இலேசாக்கப்படவோ, அன்றியும் அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.

[3:90] நம்பிக்கை கொண்டபின்னர், நம்பமறுத்து அதன் பின்னர், நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கியவர்களுக்கு அவர்களுடைய, வருந்தித்திருந்துதல் அவர்களிடமிருந்து, ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, அவர்கள்தான் மெய்யாகவே வழிதவறியவர்கள்.