Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:90 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பிக்கை கொண்டபின்னர், நம்பமறுத்து அதன் பின்னர், நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கியவர்களுக்கு அவர்களுடைய, வருந்தித்திருந்துதல் அவர்களிடமிருந்து, ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, அவர்கள்தான் மெய்யாகவே வழிதவறியவர்கள்.

[3:89] இதன் பின்னர் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொள்பவர்கள் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[3:91] எவர்கள் நம்பமறுத்து, மேலும் நம்ப மறுத்தவர் களாகவே மரணித்து விடுகின்றார்களோ அவர் களால் ஒரு பூமியளவு தங்கத்தை ஈட்டுத் தொகையாக தர முடிந்தாலும் அவர்கள் எவரிட மிருந்தும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் வலிமிக்க தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.